திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு…
சென்னை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சிபிஐ-க்கு 6 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு தொகுதியை குறைத்து 5 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியனும் கையெழுத்திட்டனர். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதிகள் வெளியான நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில், திமுக, அதிமுக கட்சிகள் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


