திமுகவில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக நேர்காணல்!

சென்னை: திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று 2வது நாளாக நேர்காணல் நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற திமுக  தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறது. இந்த முறை 4 முனை போட்டி நிலவி வந்தாலும் திமுக தலைமை 23 கட்சிகளைக்கொண்ட மெகா கூட்டணி அமைத்து, களத்தில் நிற்கிறது. இதனால் திமுகவின் வெற்றிவாய்ப்பு ஏறக்குறைய உறுதி செய்யப்பட்ட நிலையே தென்படுகிறது. இதற்கிடையில்,  திமுக தரப்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.