15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது சென்னை வேளாங்கண்ணி ரயில்சேவை…

சென்னை: 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது சென்னை வேளாங்கண்ணி ரயில்சேவை.  இந்த வழித்தடம் மீட்டர் கேஜில் இருந்து  அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், மே 10ந்தேதி முதல் மீண்டும் ரயில் சேவை தொடங்க உள்ளது. திருநள்ளாறு, காரைக்கால், நாகூர் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், புதிய ரயில்களை ரயில்வே அறிவித்துள்ளது; அத்துடன், தற்போது இயங்கிவரும் ரயில் சேவைகளிலும் மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த பயணிகள் ரயில் சேவைகள் அனைத்தும், மே […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.