போர் நீடிக்கும் அபாயம் காரணமாக வாரத்திற்கு 4 நாள் வேலை… இலங்கை அரசு அறிவிப்பு

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் நீண்ட காலம் தொடரும் அபாயம் இருப்பதால், எரிபொருளைச் சேமிக்க இலங்கை அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதன்படி, அரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீர்வழிச் சாலை மூடப்பட்டதையடுத்து எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி கூறுகையில், புதன்கிழமை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.