ரூ.1 கோடி மர வழக்கில் திருப்பம்: ரூ.50 லட்சம் செலவழித்த விவசாயி மரணம் – அது என்ன மரம்?

மகாராஷ்டிராவின் யவாட்மாலில் உள்ள புசட்டைச் சேர்ந்த விவசாயியான கேஷவ் ஷிண்டே தான் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். தற்போது அந்த இழப்பீட்டு தொகையை திரும்பப்பெற ரயில்வே துறை மனு தாக்கல் செய்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.