கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார் செந்தில் பாலாஜி
டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரத்தில், டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். முன்னதாக நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி சென்றவர், அங்கு காலை 11 மணிஅளவில் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். முன்னதாக, இந்த விவகாரத்தில், தனக்கு எதன் அடிப்படையில் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது என கேள்வி எழுப்பிய நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜரானார். கடந்த 2025ம் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


