இடைவிடாத அழுத்தம். மீண்டும் மீண்டும் கடிதங்கள். இறுதியாக, ஒப்புதல்! அகழ்வாய்வு அனுமதி குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு…
சென்னை: இடைவிடாத அழுத்தம். மீண்டும் மீண்டும் கடிதங்கள். இறுதியாக, ஒப்புதல்! என தமிழ்நாட்டின் 8 இடங்களில் அகழ்வாய்வுக்கு மத்தியஅரசு அனுமதி அளித்துள்ளது குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில், ” கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்ய மத்திய அரசு அனுமதி “நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்” எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து இந்துஆங்கில நாளிதழில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், இடைவிடாத […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


