போலீசுக்கே பாதுகாப்பற்ற சூழல்! திமுக அரசை கண்டித்து என்டிஏ நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்…

சென்னை:  தமிழ்நாட்டில், போலீசுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது என   திமுக அரசை கண்டித்து என்டிஏ நடத்திய ஆர்ப்பாட்டத்தில்  கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமி  கடுமையாக விமர்சனம் செய்தார். திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் என்.டி. ஏ கூட்டணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சென்னை கே.கே நகரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது திமுக அரசை கடுமையாக சாடினார். தி.மு.க அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.