80% பெண்கள் திமுகவுக்கே வாக்கு – அ.தி.மு.க. ஆட்சியிலும் போதைப்பொருள் புழக்கம் இருந்தது! அமைச்சர் ரகுபதி…
சென்னை: 80% பெண்கள் திமுகவுக்கே வாக்களிப்பார்கள் என்றும், தமிழ்நாட்டில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் போதைப்பொருள் புழக்கம் இருந்தது திமுக அமைச்சர் ரகுபதி பதில் தெரிவித்துள்ளார். அவரது கருத்து விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கும் போதை கலாச்சாரத்தால், மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற சட்ட விரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், போதை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் திமுக அரசை […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


