வாக்களிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன? தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

சென்னை:  தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு அன்று வாக்களிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன?  என்பதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்  தெரிவித்துள்ளார். அதன்படி, ஆதார் அட்டை உள்பட   13 அடையாள ஆவணங்கள் தகுதியானவை என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக  தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி,  ஏப்ரல் 23 (வியாழக்கிழமை) அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை மே 4 (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் மதியமே ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது தெரிய வரும். […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.