தவெக கட்சியின் தேர்தல் நிலை!! குழப்பமும் கவலையும்!!

தவெக கட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராக இல்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விஜய்யின் நிலைப்பாடு தெளிவாக இல்லாததால், கட்சி நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர்.


பாஜகவோடு கூட்டணிக்கு போகலாம் என ஒரு தரப்பு சொல்ல, தனித்தே நின்று சாதிக்கலாம் என இன்னொரு தரப்பு சொல்வதால், என்ன செய்வது என்று புரியாமல் தவிக்க ஆரம்பித்திருக்கிறார் விஜய். கட்சியில் பல அதிகார மையங்கள் முளைத்துள்ளன.


வேட்புமனுத் தாக்கல் தொடங்க இன்னும் இரு வாரங்களே இருக்கும் நிலையில், வேட்பாளர்களையே இன்னும் முடிவு செய்யவில்லை என்றால், எப்போது பிரச்சாரத்துக்கு போவது, எப்போது மக்களை சந்திப்பது என்று நிர்வாகிகள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.