எல்பிஜி நெருக்கடியை தீர்க்க மண்ணெண்ணெய் விநியோகிக்க முடிவு – முக்கிய சவால் என்ன?

இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில், இரான் மற்றும் இஸ்ரேல் - அமெரிக்கா இடையிலான போரின் தாக்கம் இப்போது மறைக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்படும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.