“அமெரிக்க குடியுரிமை சரண்டருக்கு 80% ஆஃபர்”… இந்திய பாஸ்போர்ட் வாங்க வரிசை கட்டி நிற்பார்களா ?
அமெரிக்க குடியுரிமையை அதிகாரப்பூர்வமாக துறக்க விரும்புபவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தை அமெரிக்க அரசு 80 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்க முடிவு செய்துள்ளது. அமெரிக்க வரி விதிமுறைகளால் சிக்கலில் சிக்கியுள்ள “Accidental Americans” என அழைக்கப்படும் பலருக்கு இந்த முடிவு வரவேற்பைப் பெற்றுள்ளது. உதாரணத்திற்கு, ஒரு இந்திய குடும்பம் தற்காலிகமாக அமெரிக்காவில் இருந்தபோது குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு தானாகவே அமெரிக்க குடியுரிமை கிடைக்கும். ஆனால் அந்த குழந்தை பிறகு இந்தியாவில் வளர்ந்து வாழ்ந்தாலும் சட்டப்படி அவர் இன்னும் அமெரிக்க […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


