முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
சென்னை: மார்ச் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தேர்தல் வெற்றி குறித்து ஆலோசிக்கப்படுகிறது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வரவிருக்கும் சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மே நான்காம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தார். […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


