திமுகவில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நாளை முதல் மு.க.ஸ்டாலின் நேர் காணல்!
சென்னை: சட்டசபை தேர்தலில், திமுகவில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நாளை முதல் நேர் காணல் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுக சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுடன் நாளைமுதல் (மார்ச் 17) நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேர்காணலை நடத்துகிறார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு – புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்திற்கு […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


