ரூ.2 கோடி டெண்டர் முறைகேடு; பேராவூரணி பேரூராட்சி திமுக பெண் சேர்மன் உள்பட 7 பேர்மீது வழக்கு பதிவு
தஞ்சை:” ரூ.2 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி திமுக பெண் சேர்மன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பேராவூரணி பேரூராட்சியில், டெண்டரில் முறைகேடு செய்த தி.மு.க., சேர்மன், அவரது கணவர் உட்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி, 41; தி.மு.க.,வை சேர்ந்தவர். அவரது கணவர் சேகர், 45; தி.மு.க., பேரூர் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


