இன்று மாலை அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை: சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்

சென்னை:  ஏப்ரல்  23ந்தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு ச ட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளார். மேலும்,தேர்தல் நடைமுறைகள் குறித்து அரசியல் கட்சிகளுடன் அர்ச்சனா பட்நாயக் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறினார். இதில் தேர்தல் நடத்தை  விதிகள்,  தேர்தல் விளம்பர செலவுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை  இந்திய தேர்தல் ஆணையம்  மார்ச் 15ந்தேதி அன்று […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.