வதந்திகளை நம்ப வேண்டாம் – எந்த கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை! தவெக நிர்மல் குமார்

சென்னை: தவெக எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி குறித்து பேசவில்லை –  வதந்திகளை நம்ப வேண்டாம்  தவெக  துணைப்பொதுச்செயலாளர் நிர்மல் குமார்,  கூட்டணி நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம்  தகிக்கத் தொடங்கி உள்ளது. இதில், திமுக 23 கட்சிகளுடன் மாபெரும் கூட்டணி அமைந்துள்ளது.  அதிமுக கூட்டணியில் பாஜக உள்பட சில கட்சிகள் மட்டுமே உள்ள நிலையில்  நாதக, தவெக தனித்து களமிறங்குகிறது. […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.