துபாய் விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது ஈரான் டிரோன் தாக்குதல்! துபாய் சென்ற சென்னை விமானம் தாயகம் திரும்பியது…
சென்னை: துபாய் விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால், சென்னையில் இருந்து துபாய் சென்ற சென்னை விமானம் தாயகம் திரும்பியது.. துபாய் விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது ஈரான் துபாயில் டிரோன் தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியாவிலிருந்து (சென்னை, கொச்சி மற்றும் திருவனந்தபுரம்) பகுதியில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானங்கள் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு (டிஎக்ஸ்பி) அருகே உள்ள எரிபொருள் தொட்டியில் ஆளில்லா விமானம் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


