குஜராத்: இளங்கலை இந்து சமய ஆய்வுகள் படிப்புக்கு சிக்கல் - நான்கே ஆண்டுகளில் என்ன நடந்தது?
குஜராத்தின் எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட இந்து ஆய்வுகள் படிப்பு, நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது போன்ற காரணங்களால் நான்கே ஆண்டுகளில் தற்போது மாணவர்கள் இன்றி மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


