ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவது பற்றி இரான் கூறியது என்ன?
ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை இரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளை ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குமாறு அமெரிக்கா இப்போது "கெஞ்சிக் கொண்டிருப்பதாக" அவர் கூறினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


