மெல்ல மெல்ல இறங்கும் தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate
இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 ஆகவும், பவுனுக்கு ரூ.1,120 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.
கடந்த மூன்று நாள்களாக தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வருகிறது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,760 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,18,080 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கு விற்பனை ஆகி வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


