துபையில் இரான் ஏவுகணைகளை படம் பிடித்த 12 பேருக்கு என்ன நேர்ந்தது?

பொதுமக்கள் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கக்கூடிய பொருள்களை பகிரவோ வெளியிடவோ தடை விதிக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விதிப்படி அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.