திமுக ஆட்சியில் குற்றங்கள் உயர்வு – தீரஜ்குமார் கூறிய தரவு தவறு; புள்ளி விவரங்களுடன் அன்புமணி சவால்…
சென்னை: திமுக ஆட்சியில் குற்றங்கள் உயர்ந்துள்ளது என்றும், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் கூறிய தரவு தவறு என்று புள்ளி விவரங்களுடன் கூறியுள்ள பாமக தலைவர் அன்புமணி, இதுகுறித்து விவாதிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது, நாளுக்கு நாள் போதை கலாச்சாரம், பாலியல் வன்கொடுமை, கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் திமுக அரசை கடுமையாக சாடிய நிலையில், திமுகவின் கடந்த 5 ஆண்டு கால […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


