ஜல் ஜீவன் திட்ட நிலுவை நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்! மத்தியஅரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்…
சென்னை: ஜல் ஜீவன் திட்ட நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்தியஅரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம். இதுதொடர்பாக பிரதமருக்கு மாநில முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் எந்த நிதியையும் தமிழ்நாடு அரசு பெறவில்லை. புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு ஜல் ஜீவன் 2.0 திட்டத்திற்கு நிதி ஒப்பளிப்பு செய்திட வேண்டும். தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


