பராமரிப்பு பணி: வண்டலூர் பூங்கா 11 நாள் மூடப்படுவதாக அறிவிப்பு…
சென்னை: பராமரிப்பு பணிகளுக்காக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 11 நாட்கள் மூடப்படுவதாக பூங்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, மார்ச் 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை 11 நாள் மூடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரம் அடுத்த வண்டலூரில் , அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரியவகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இது 602 […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


