பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நாளை மாலை திறப்பு.
திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (மார்ச் 14ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வரும் 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி; வெர்ச்சுவல் க்யூ முன்பதிவு, இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகிறது. மாதாந்திர பூஜைகளுக்காக, பங்குனி மாத பிறப்பையொட்டி, பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (மார்ச் 14) மாலை திறக்கப்பட உள்ளது. பூஜைகள் நிறைவடைந்து மார்ச் 19ஆம் தேதி இரவு நடை அடைக்கப்படும். […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


