திமுகவுக்காக இன்று பிரசாரத்தை தொடங்குகிறார், அதிமுக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்…
சென்னை: திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்… திமுகவுக்காக இன்று முதல் தனது பிரசாரத்தை தொடங்குகிறார், அவரது பிரசார பயணம் தென்மாவட்டங்களில் தொடங்குகிறது. தமிழகத்தில் ஆளும் தற்போதைய தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 10ந்தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். அதற்கான தேர்தல் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக, மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆளும் கட்சியான தி.மு.க. ஆட்சியை […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


