சென்னை போரூர் நான்கு முனை சந்திப்பில் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: சென்னை போரூர் நான்கு முனை சந்திப்பில் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. போரூர் நான்கு முனை சந்திப்பில், 12 மார்ச் 2026 அன்று, முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் வெண்கலச் சிலைகள் திறக்கப்பட்டன. இந்த வரலாற்று சிறப்புமிக்க சிலைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியம், சேகர்பாபு மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சிலை திறப்பு விழாவையொட்டி, […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.