“போரை முடிவுக்கு கொண்டுவர எங்கள் உரிமைகளை அங்கீகரித்து இழப்பீடு வழங்க வேண்டும்” : ஈரான் ஜனாதிபதி

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போரை முடிக்க, ஈரானின் உரிமைகளை அங்கீகரித்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸிஸ்க்கின் கூறியுள்ளார். ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் பேசியதாக தெரிவித்த அவர், “பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்ற உறுதிப்பாட்டை மீண்டும் தெரிவித்துள்ளேன். இந்தப் போரை தொடங்கியது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தான் என்றும் தெரிவித்துள்ளார். இந்தப் போரை முடிக்க ஒரே வழி – “ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும், ஈரானுக்கு இழப்பீடு […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.