குர்து குழுக்களின் ரகசிய மகளிர் ராணுவம் - இரானுக்கு எதிராக இந்த பெண்கள் ஆயுதம் ஏந்தியது ஏன்?
இரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குண்டுவீச்சு தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இராக்கை தளமாகக் கொண்ட ஆயுதமேந்திய இரானிய குர்திஷ் குழுக்கள் விரைவில் எல்லையைக் கடந்து போரில் ஈடுபடக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வருகின்றன. குர்திஷ் போராளிகளின் முழுக்க முழுக்க பெண்களைக் கொண்ட ஒரு படைப்பிரிவை அணுகுவதற்கான அரிய வாய்ப்பை பிபிசி பெற்றது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


