90 நாட்களுக்கு போதுமான பெட்ரோல், டீசல் கையிருப்பு -இந்துஸ்தான் பெட்ரோலியம் -தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தகவல்…
சென்னை: தமிழ்நாட்டில் பெட்ரோல் டீசல் தட்டு, எரிவாயு தட்டுப்பாடு மக்களிடையே பீதி கிளம்பி உள்ள நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரிபொருள்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது, விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது இந்துஸ்தான் பெட்ரோலியம் அறிவித்துள்ளது. அதுபோல, தமிழ்நாட்டில் 90 நாட்களுக்கு போதுமான பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது, வதந்திகளை நம்ப வேண்டும் என -தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போரால் கச்சா எண்ணை விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


