வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள், உடனடியாக மீட்கப்பட வேண்டும்! பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!

சென்னை: ஈரான்-இஸ்ரேல் போரால் வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள், உடனடியாக மீட்கப்பட வேண்டும் என பாரத பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். ஈரான்-இஸ்ரேல் போரால் மேற்காசியாவில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவிடவும் பாதுகாப்பாக நாட்டிற்குத் திரும்புவதை உறுதி செய்யவும் வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பத்திரமாக தாயகம் திரும்பிடத் தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.