“நவோதயா பள்ளிகள் தேவையில்லை…”! உச்சநீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமான பத்திரம்…

சென்னை: தமிழ்நாட்டுக்கு “நவோதயா பள்ளிகள்தேவையில்லை…”எங்கள் மாதிரிப் பள்ளிகளே போதும் என  உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. ஜவஹர் நவோதயா வித்யாலயா (ஜே.என்.வி) திட்டம் தமிழகத்தின் சட்டப்பூர்வ இருமொழி கொள்கைக்கு முரணாக இருப்பதாகவும், அதன் தற்போதைய வடிவத்தில் அதனை மாநிலத்தில் செயல்படுத்த முடியாது என்றும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்குவதற்குப் பதிலாக, மாநில அரசின் தற்போதைய ‘மாதிரி உறைவிடப் பள்ளிகளுக்கு’ மத்திய அரசு நிதியுதவி வழங்கலாம் என்று […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.