தமிழ்நாட்டில் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

 டெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக டெல்லியில் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது. இதில் எடுக்கப்படும் முடிவைத் தொடர்ந்து, தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையர் அறிவிப்பார். தமிழகம், புதுவை, மே.வங்கம், கேரளம், அஸாம் 5 மாநிலங்களின் சட்டப்பேரவை காலம் முடிவடைய உள்ளதால், சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வருகிறது. இதுதொடர்பாக அகில இந்திய தேர்தல் ஆணையர்கள் குழு மாநிலங்களுக்கு சென்று, தேர்தலுக்கான பணிகளை நேரடி ஆய்வு செய்ததுடன், மாநில […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.