தமிழ்நாடு அரசு ஜப்பான் நிறுவனம், கலிஃபோர்னியா பல்கலை. பெர்க்லியோடு ஒப்பந்தம்!
சென்னை: தமிழ்நாடு அரசு, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோசே நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் புகழ்பெற்ற கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி ஆகியவற்றோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோசே நிறுவனம், ரூ.100 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 100 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மின்சார / மின்னணு இணைப்பிகள் (Electrical / Electronic Connectors) உற்பத்தித் திட்டம் அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முதலமைச்சர் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


