டி20 உலகக் கோப்பையை கோவிலுக்கு எடுத்துச் சென்ற இந்திய கேப்டன் – ஏன் விவாதம்?
முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியுமான கீர்த்தி ஆசாத், டி20 உலகக் கோப்பை கோப்பையை ஒரு கோவிலுக்கு எடுத்துச் சென்றதை விமர்சித்துள்ளார். இவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

