தமிழகத்தில் ஆர்டர்லி நடைமுறை தொடர்ந்தால் ஆட்சியர்கள் மீதும் நடவடிக்கை!
சென்னை: தமிழகத்தில் ஆர்டர்லி நடைமுறை தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமின்றி ஆட்சியர்கள் மீதும் பணிவிதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் காவல் துறை மற்றும் சிறைத் துறையில் ஆர்டர்லி முறை தொடர்கிறது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான போலீசார், காவல்துறை அதிகாரிகளின் வீட்டுவேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த ஆர்டர்லி முறையை முற்றிலுமாக ஒழிப்பது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நீதியரசர்கள், எஸ்.எம்.சுப்ரமணியம், […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


