மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பெயரில் வதந்தி! சென்னை ஆட்சியர் எச்சரிக்கை
சென்னை: மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பெயரில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் பெயரைப் பயன்படுத்தி, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென தவறான தகவல்கள் பல்வேறு செல்போன் எண்களுக்கு தொடர்ச்சியாக குறுஞ்செய்திகள் மூலம் அனுப்பப்பட்டு வந்தன. இது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடேஇ சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் பெயர் மற்றும் முகவரியை […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


