தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது 10வது வகுப்பு பொதுத்தேர்வு…
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றுமுதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இத்தேர்வு ஏப்ரல் 6ந்தேதி முடிவடைகிறது.இந்த தேர்வை 9.09 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு, புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இத்தேர்வு இது ஏப்ரல் 6ம் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயங்கும் 12,467 பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


