நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
சென்னை: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காத மாணவ மாணவிகள் இன்று இரவு 9மணிக்குள் விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இளநிலை மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வான நீட் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் 7-ந்தேதி வெளியிடப்பட்டு, விண்ணப்பப்பதிவு பிப்ரவரி 8-ந்தேதி முதல் தொடங்கியது. இது மார்ச் 8ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், மாணவர்களின்வேண்டுகோளுக்கு இணங்க 11ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. அதன்படி, இன்றுடன் (மார்ச். 1) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைகறிது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


