தமிழ்நாட்டில் விளையாட்டு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிப்பு! தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் விளையாட்டு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிப்பு செய்து  தமிழக அரசு  அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி,   விளையாட்டு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்களுக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்கள் 7ல் இருந்து 13 ஆகவும் பிடிஎஸ் படிப்புக்கான இடங்கள் 1ல் இருந்து 2 ஆகவும் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.