கரூர் சம்பவம்: வரும் 17ந்தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறார் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை: கரூர் தவெக சம்பவத்தில் 41 பேர் பலியானது தொடர்பான சிபிஐ விசாரணைக்குதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் மார்ச் 17-ல் ஆஜராகிறார். தவெக தலைவர் விஜயின் கரூர் மாவட்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கூட்ட நெரிசலுக்குகாரணம் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என தவெக தரப்பில் நேரடியாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கை சிபிஐ […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


