மெரீனாவில் புதிய சிலை உள்பட பல்வேறு துறை சார்ந்த முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…
சென்னை: மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு துறை சார்ந்த முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைத்தார். சென்னை மெரினா கடற்கரைக்கு புளூ ஃபிளாக் சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அங்கிருந்த கடைகள் அகற்றப்பட்டு, முறையான, 100 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடற்கரை மணலை சுத்தமாகவும், கடல் நீரை மாசுபடுத்துவதைக் குறைக்கவும் பல்வேறு மாநகராட்சி அமைப்புகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


