நாளை திருச்சி வரும் பிரதமர் மோடி, தேசிய- ஊரக சாலைகள், 2 அம்ரித் பாரத் ரயில்கள் உள்பட புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்…

திருச்சி: பிரதமர் மோடி, என்டிஏ பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள  நாளை திருச்சி வரும் நிலையில், தேசிய- ஊரக சாலைகள்,  அம்ரித் பாரத் ரயில்கள் உள்பட பல்வேறு சேவைகளை தொடங்கி வைக்கிறார். திருச்சிராப்பள்ளியில் தமிழகத்தின் எரிசக்தி, சாலை மற்றும் ரயில்வே துறைகளை மேம்படுத்தும் வகையில் ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களையும்  தொடங்கி வைக்கிறார். தமிழகச் சட்டமன்றத் தேர்தல்  தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் தகதகவென தகிக்கத் தொடங்கி உள்ளது.  […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.