அமெரிக்கா-ஈரான்- இஸ்ரேல் போர்: கச்சா எண்ணெய் விலை உயர்வு தொடர்பாக ஜி7 நாடுகள் இன்று ஆலோசனை..!
லண்டன்: அமெரிக்கா-ஈரான்- இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போரால் கச்சா எண்ணை விலை உயர்ந்து, உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள நிலையில், இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஜி7 நாடுகள் இன்று ஆலோசனை நடத்துகிறது. போரால், கச்சா எண்ணை விலை அதிகரித்துள்ளதால், உலகளவில் எரிபொருள் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால், அதை கட்டுப்படுத்துவது குறித்து, இன்று ஜி7 நாடுகள் ஆலோசனை நடத்துகிறது. ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் 11-வது நாளாக நீடித்து வருகிறது. […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


