செளதியில் இந்தியர் பலி - பஹ்ரைன், அபுதாபி, கத்தாரில் என்ன நிலவரம்?
வளைகுடா நாடுகள் மீதான இரான் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பஹ்ரைனில் ஒரே தாக்குதலில் 32 பேர் காயமடைந்திருப்பதும், செளதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் இந்தியர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதும் இப்பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


