தி.மு.க.வுக்கு திருப்புமுனையாக அமையும் திருச்சி மாநாடு! அமைச்சர் நேரு…

திருச்சி: இன்று மாலை திருச்சியில் நடைபெறும் திமுக மாநாடு, மாநாடு தி.மு.க.வுக்கு திருப்புமுனையாக அமையும் அமைச்சர் கே.என்.நேரு  கூறினார். திருச்சி மாநாடு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, திருச்சியில் 4 லட்சம் பேருக்கு சுடச்சுட சாப்பாடு தயார் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும்,  திருச்சி திமுக  மாநாட்டிற்காக 3 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வருகை தரும் 4 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டு சுடச்சட வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார். திருச்சி மாவட்டத்தில் உள்ள […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.