ஈரான் போரால் எரிசக்தி தட்டுப்பாடு: அரசு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழங்களை மூட வங்கதேச அரசு உத்தரவு
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரின் தாக்கத்தால் எரிசக்தி தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், வங்கதேசத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களையும் தற்காலிகமாக மூடவும், எரிபொருள் விற்பனைக்கு தினசரி கட்டுப்பாடு விதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இந்த அவசர நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாட்டின் அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களும் திங்கள்கிழமை முதல் மூடப்பட்டுள்ளன. மேலும், ஈத்-உல்-பித்ர் (ரம்ஜான்) விடுமுறையும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார பயன்பாட்டை குறைப்பதுடன், போக்குவரத்து நெரிசலையும் குறைத்து எரிபொருள் வீணாவதைத் தடுக்கும் முடிவு […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


