இஸ்ரேலை விட சௌதி உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது இரான் அதிக ஏவுகணைகளை ஏவியது ஏன்?

சௌதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் , பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, பிப்ரவரி 28 முதல் மார்ச் 4 வரை வளைகுடா நாடுகள் மீது வீசப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை 550-ஐத் தாண்டியுள்ளது. இது இஸ்ரேல் மீது இரான் செலுத்திய ஏவுகணைகளை விட அதிகம். இதற்கு என்ன காரணம்?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.